டி.என்‌.பி.எஸ்‌.சி குரூப் -2 குரூப் -4 தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன்‌ கருத்தரங்கு

0
277

டி.என்‌.பி.எஸ்‌.சி குரூப் -2 குரூப்  -4 தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன்‌ கருத்தரங்கு

டி.என்‌.பி.எஸ்.சி முன்னாள்‌ தலைவர்‌ நட்ராஜ்‌ ஐ.பி.எஸ் தலைமையில்‌ மே 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

டி.என்‌.பி.எஸ்‌.சி முன்னாள்‌ தலைவர் ‌டாக்டர்‌ ஆர்‌.நட்ராஜ் ‌ஐ.பி.எஸ்‌., தலைமையில் ‌டி.என்‌.பி.எஸ்‌.சி  குரூப்‌-2 மற்றும்‌ குரூப்‌-4 தேர்வுகளுக்கு “இலவசஆன்லைன்‌ கருத்தரங்கு” வரும்‌ மே 30-ந்தேதி (ஞாயிற்றுக்‌ கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாகஆட்சித்தமிழ்‌ ஐ.ஏ.எஸ் ‌அகாடமியின்‌ நிர்வாக இயக்குனர்‌ ச.வீரபாபு தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மேலும்‌அவர்‌ கூறியதாவது:-

ஆட்சித்தமிழ்‌ ஐஏஎஸ்‌ அகாடமி டி.என்‌.பி.எஸ்‌.சி .தேர்வுகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும்‌ மேலாக சிறப்பான முறையில்‌ பயிற்சி அளித்து வருகிறது ‘ஆட்சித்தமிழ்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி”. இந்த அகாடமியில்‌ படித்து, இதுவரையில்‌ பல ஆயிரத்துக்கும் ‌மேற்பட்டவர்கள்‌ தமிழக அரசின்‌ பல்வேறு பணிகளில்‌ பதவி வகித்து வருகின்றனர்‌.

ஆன்லைன்‌ கருத்தரங்கம்

இந்நிலையில்‌, வரும்‌.மே 30-ந்தேதி காலை 10 மணி முதல்‌ 12மணி வரை நடைபெற உள்ள, இந்த ஆன்லைன்‌ கருத்தரங்க நிகழ்ச்சிக்கு டி.என்‌.பி.எஸ்‌.சி முன்னாள் தலைவர்‌ ஆர்‌.நட்ராஜ்‌ ஐ.பி.எஸ்‌., தலைமை ஏற்று உரையாற்றுகிறார்‌.மேலும்‌, விரைவில்‌ அறிவிக்கப்பட உள்ள டி.என்‌.பி.எஸ்‌.சி குரூப்‌-2,குரூப்‌-4 தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? என்பது குறித்தும்‌, ஆட்சித்தமிழ்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமியில்‌ அடுத்தடுத்து துவங்கப்பட உள்ள ஆன்லைன்‌ பயிற்சி வகுப்புகள்‌ குறித்தும் ‌அகாடமி இயக்குனர்‌ ச.வீரபாபு, தெளிவாக விளக்குவார்‌.

வாட்ஸ்‌அப்பில்‌ முன்பதிவு

இந்த இலவச ஆன்லைன்‌ கருத்தரங்கில்‌ கலந்துகொள்ள, “TNPSC ONLINE FREE SEMINAR” என்று டைப்‌ செய்து தங்களது முழு முகவரியுடன் ‌9176392791 என்ற எண்ணுக்கு வாட்ஸாப்ப் அனுப்பி முன்பதிவு செய்க.

இந்த கருத்தரங்கில்‌ கலந்துகொள்ளும்‌ அனைவருக்கும்‌ டிஎன்பிஎஸ்‌சி’ தேர்வுக்கான வினா-வங்கி’ இலவசமாக அனுப்பி வைக்கப்படும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

ஆட்சித்தமிழ்‌ ஐ.ஏ.எஸ்‌.

அகாடமி, 142, ஜி.எஸ்‌.டி.

ரோடு, குரோம்பேட்டை,

சென்னை-600044. மேலும்‌

விவரங்களுக்கு: 9176392791,

9943946464.