சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் (1955-2020)

0
3657

TNPSC Study Materials, Model Question Papers Pdf File Download: Good news for the viewers of TNPSC Portal. Correspondingly, Today we are sharing study material for all popular TNPSC Exams for the session Moreover, Each detail presented here is prepared by taking information from the quotes of TNPSC Exam Specialists. Simultaneously we have gathered these PDF files from Tamil Nadu PSC Groups available on the social media. Therefore, We hope these PDF Materials are useful to all for TNPSC Group Exams. Download TNPSC Study Material by clicking on links. TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, & Other Tamil Nadu Exams Study Materials download Below.

சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் (1955-2020)

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்

  1. இரா.பி.சேதுபிள்ளை – தமிழ் இன்பம் (1955). தமிழில் முதலில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். (இராசவல்லிபுரம் – திருநெல்வேலி)
  2. கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி – அலையோசை (1956).
  3. சி. இராஜாஜி – சக்கரவர்த்தி திருமகன் (1968)
  4. மு. வரதராசனார் – அகல் விளக்கு (1961)
  5. மி.பா. சோமசுந்தரம் – அக்கறை சீமையிலே (1962)
  6. அகிலன் – வேங்கையின் மைந்தன் (1963)
  7. டி. ஆச்சார்யா – ஸ்ரீ இராமானுஜர் (1965)
  8. மா.பொ. சிவஞானம் – வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (1966)
  9. கி.வா. ஜெகநாதன் – வீரர் உலகம் (1967)
  10. ஆ. சீனிவாச ராகவன் – வெள்ளைப் பறவை (1968)
  11. பாரதிதாசன் – பிசிராந்தையார் (1969)
  12. கு. அழகிரி சாமி – அன்பளிப்பு (1970)
  13. நா. பார்த்தசாரதி – சமுதாய வீதி (1971)
  14. ஜெயகாந்தன் – சில நேரங்களில் சில மனிதர்கள்.(1972)
  15. இராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர் (1973)
  16. கா.தா. திருநாவுக்கரசு – திருக்குறள் நீதி இலக்கியம் (1974)
  17. இரா. தண்டாயுதம் – தற்கால தமிழ் இலக்கியம் (1975)
  18. இந்திரா பார்த்தசாரதி – குருதிப்புனல் (1977)
  19. வல்லிக்கண்ணன் – புதுக் கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (1978)
  20. தி. ஜானகிராமன் – சக்தி வைத்தியம்.(1979)
  21. கண்ணதாசன் – சேரமான் காதலி (1980)
  22. மா. இராமலிங்கம் – புதிய உரைநடை (1981)
  23. பி.எஸ் இராமைய்யா – மணிக்கொடி காலம்.(1982)
  24. இரகுநாநன் – பாரதி காலமும் கருத்தும்.(1983)
  25. இலட்சுமி – ஒரு காவேரியைப் போல (1984)
  26. ஞான சம்பந்தன் – கம்பன் புதிய பார்வை (1985)
  27. கா. நா.சுப்பிரமணியம் – இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் (1986)
  28. ஆதவன் – இரவுக்கு முன் வருவது மாலை (1987)
  29. வா.சே. குழந்தை சாமி – வாழும் வள்ளுவம் (1988)
  30. இராமாமிர்தம் – சிந்தாநதி (1989)
  31. சு. சமுத்திரம் – வேரில் பழுத்த பலா (1990)
  32. கி. ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள் (1991)
  33. கே.வி. மணி சேகரன் – குற்றால குறவஞ்சி (1992)
  34. எம்.வி.வெங்கட்ராம் – காதுகள் (1993)
  35. பொன்னீலன் – புதிய தரிசனங்கள் (1994)
  36. பிரபஞ்சன் – வானம் வசப்படும் (1995)
  37. அசோகமித்திரன் – அப்பாவின் சிநேகிதர் (1996)
  38. தோப்பில் முஹம்மது மீரான் – சாய்வு. நாற்காலி (1997)
  39. ச.ந. கந்தசாமி – விசாரணை கமிஷன் (1998)
  40. அப்துல் ரகுமான் – ஆலாபனை (1999)
  • சாகித்திய அகாதமி தலைமையகம் டெல்லி
  • தற்போதைய தலைவர் – சந்திர சேகர கம்பாரா
  • 24 மொழிகளில் வருடந்தோறும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது.
  • 1957, 1959, 1960, 1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் மட்டும் விருது வழங்கப்படவில்லை.