ஆசிரியர் தகுதி தேர்விற்கான 3000க்கும் மேற்பட்ட வினா -விடை தொகுப்பினை கொண்ட செயலியினை கீழே உள்ள download பட்டனை கிளிக் செய்து இப்போதே டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.
PSYCHOLOGY APP:
இந்த செயலியை நீங்கள் google playstore-இல் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் மேற்கண்ட படத்தில் உள்ளவாறு பக்கம் ஒன்று திறக்கும். அதில் உள்ள கணிதம் & அறிவியல் அல்லது சமுக அறிவியல் பட்டனை கிளிக் செய்தால் கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு பக்கம் ஒன்று திறக்கும்.

ஒவ்வொரு பாட வாரியாக வினா விடை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.
Good it is very useful for middle and poor class students