PG TRB UNIT-08 STUDY MATERIAL -VIP COACHING CENTRE PDF

0
1648

உங்கள் தமிழ் மடல் இணையதளம் V.I.P அகாடமி மற்றும் காவியா கோச்சிங் சென்டருடன் இணைந்து TN TRB(PG) தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் பல ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது .

UNIT -8-கான ஆன்லைன் தேர்வு வரும் MAY -23 அன்று நடக்க இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் அதற்கான பாடப்பகுதி கொடுக்கப்படுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனை கிளிக் செய்யுங்கள்.
PG TRB UNIT-08 STUDY MATERIAL -VIP COACHING CENTRE PDF

UNIT-08 தேர்வு வரும் 23-05-2021 அன்று 50ரூபாய் கட்டணத்தில் 150 கேள்விகளுடன் நடத்தப்படும். கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள REGISTRATION Form-ஐ நிரப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். (முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தேர்வு எழுத முடியும்)