நக்கீரன் நாளிதழ் வழங்கும் பொதுஅறிவு உலகம் -மார்ச் மாத வெளியீடு

0
418

நக்கீரன் நாளிதழ் பொதுஅறிவு உலகம் எனும் 100 பக்கங்கள் கொண்ட இதழை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. இதில் அந்தந்த மாதத்திற்கான முக்கிய நிகழ்வுகள் TNPSC தேர்வாளர்களுக்காக விரிவாக தொகுத்து வழங்கப்படுகிறது. மேலும் நடப்பு வினா விடை தொகுப்புகள், அறிவு கூர்மை வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் நாளிதழ் வழங்கும் பொதுஅறிவு உலகம் -மார்ச் மாத வெளியீடு