காவலர் உடற்தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது|Tnusrb Call letter released

0
419

2020-21 இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்விற்கு(21-04-21) ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

உங்கள் Call letter-ஐ டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Call Letter Download செய்யும் முறை

மேற்கண்ட பட்டனை கிளிக் செய்த பின் உங்கள் User Name மற்றும் password உள்ளீடு செய்து Login செய்யவும்.

login செய்தவுடன் கீழ்க்கண்டவாறு முகப்பு பக்கம் திறக்கும்.

மேற்கண்ட பக்கத்தின் வலது ஓரத்தில் உள்ள Dashboard என்பதை கிளிக் செய்க.

Click the abovev mentioned area

அதன் பின்னர் திறக்கும் dashboard பக்கத்தில் Click here to download your CV-PMT-ET-PET Call letter என்பதை கிளிக் செய்க.

இப்போது உங்கள் அழைப்பு கடிதம் pdf வடிவில் பதிவிறக்கம் ஆகிவிடும்.