தென்காசியில் இன்று கொரொனொவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மாஸ்க் அணியாமல் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கான முழு விவரம்

0
412

தென்காசி மாவட்டம் 

இன்றைய கொரோனோ நிலவரம்

 Blockwise abstract for 160  cases declared on 24-04-2021

Tenkasi  25

Sankarankovil 28

Keelapavoor 23

Alangulam 24

Vasudevanallur 17

Kuruvikulam 8

Kadayanallur 7

Melaneelithanallur 5

Kadayam 17

Shengottai  6

தென்காசியில் இன்று 24.04.2021 

முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விபரம்

*சுகாதாரத்துறை*

நபர்கள் – 23

அபராதம் – 4,600

*காவல்துறை*

நபர்கள் – 338

அபராதம் – 67,600

*வருவாய்த்துறை*

 நபர்கள் – 41

அபராதம் – 8,200

*உள்ளாட்சி அமைப்புகள்*

நபர்கள் – இல்லை

அபராதம் – இல்லை

*மொத்தம்*

நபர்கள் – 402

அபராதம் – 80,400