IPL கிரிக்கெட்டை உங்கள் மொபைலில் இலவசமாக காண வேண்டுமா?|THOP TV

0
504
ipl
dream 11

IPL கிரிக்கெட் சூடு பிடித்துள்ள நிலையில் பலர் இதற்காக Disney Hotstar , Airtel போன்ற பல செயலிகளுக்கு கட்டணம் செலுத்தி பார்த்து வருகின்றனர்.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் THOP TV என்னும் செயலியை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இலவசமாக எந்தவித கட்டணமும் இன்றி IPL விளையாட்டை காணலாம்.
THOP TV ஆண்ட்ராய்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Download பட்டனை கிளிக் செய்யுங்கள்.

இதை இன்ஸ்டால் செய்யும் வழிமுறை

Step 1
இந்த Download பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ் கண்டவாறு ஒரு பக்கம் திறக்கும்.

Click Download in this page

அதில் மீண்டும் Download பட்டனை கிளிக் செய்யவும்.

Step 2
பின்னர் google cant scan this file for virus என்று கீழ் கண்டவாறு வேறொரு பக்கம் திறக்கும்,
இந்த பக்கத்தில் Download anyway என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Click on download anyway

Step 3
பின்னர் unkown source செயலியை இன்ஸ்டால் செய்ய அனுமதி கேட்டு கீழ் கண்டவாறு பக்கம் திறக்கும். அதில் Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Click settings in this page

Step 4
Settings பக்கம் திறந்ததும் அதில் Allow apps from this source என்பதை Enable செய்ய வேண்டும்.

Enable the button like this

இப்போது Thop tv செயலி உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆகி நீங்கள் இலவசமாக IPL-ஐ கண்டு களிக்கலாம்.
இன்ஸ்டால் செய்வதில் ஏதும் சிக்கல் இருந்ததால் மீண்டும் மேற்கண்ட வழிமுறையை பின்பற்றவும்.

DOWNLOAD THOP TV