Anna university open book exam troll

0
439

அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வில் வினாக்களுக்கு புத்தகத்தை பார்த்து விடை அளிக்கலாம் என்று அறிவித்திருந்தது. தேர்வில் பார்த்து எழுதிக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சி அடைந்த மாணவர்களுக்கு அறிவிப்பினை முழுமையாக உற்று நோக்கிய போது பெரிய ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஏனெனில் வினாக்கள் அனைத்தும் நேரடியாக விடையளிக்கும் வகையில் அமையாமல் புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் விரக்தியடைந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பலவிதமான மீம்ஸ் தலையும் ரோல் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதில் கீழ்கண்ட வீடியோ மிகவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.