As if your name is in voters list|வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா!

0
993

2021 சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியல்
வெளியாகி உள்ளது.

உங்கள் பெயர் உள்ளதா என
சரிபார்த்து கொள்ளுங்கள்…!

கீழே கொடுக்கபட்டுள்ள “click here” பட்டனை அழுத்தி உங்கள் மாவட்டம், தொகுதி பெயரை தேர்வு செய்து கொள்ளவும்… தேர்வு செய்த உடன் உங்கள் வாக்குச்சாவடியில் பதிவாக இருக்கும் பெயர்கள் பட்டியல் பகுதி திறக்கும். அதில் உங்கள் பெயர் உள்ளதா என சோதித்து கொள்ளலாம்.

மாநிலம்
சட்டமன்ற தொகுதி
தெரு
வீட்டு முகவரி

Search your detail in the voter list
Online registration facility
Application tracking
Know your polling station
Download forms

And many more
உங்கள் வாக்காளர் படியலை சரிபார்க்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.