தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!

0
137

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) விழுப்புரம் பகுதி அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்TNSTC
பணியின் பெயர்Welder (Gas & Electric)
பணியிடங்கள்06
கடைசி தேதிAs Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TNSTC கழகத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNSTC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC Job Details 2021

Official Site