CAG Recruitment சி.ஏ.ஜி வேலைவாய்ப்பு 2021

0
393

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கணிக்கை மற்றும் கணக்குத் துறையில் (சிஏஜி) 10811 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கணிக்கை மற்றும் கணக்குத் துறையில் 6409 ஆடிட்டர் பணியிடங்கள், 4402 அக்கவுண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CAG Recruitment 2021 : Auditor and Accountant jobs in Comptroller and Auditor General

மாநில வாரியாக காலிப்பணியிடங்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஆடிட்டர் பணியிடங்கள் 396, அக்கவுண்டன்ட் பணியிடங்கள் 288 உள்ளன.

18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை https://cag.gov.in/en இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பிரதி எடுத்து “ஸ்ரீ வி.எஸ்.வெங்கடநாதம், அசிஸ்டெண்ட் சி&ஏஜி (என்) ஒ/ஒ தி சி.அண்ட் ஏ.ஜி -9, தீன் தயாள் உபதயா மார்க், புதுடெல்லி -11024 முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட்அனுப்புங்கள். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 19.2.2021.

NOTIFICATION PDF- Click here to download

Application form pdf-Click here to download