3.
ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுற செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது மூன்றாவது திசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு
5.
A மற்றும் B என்ற இரு இசைகவைகள் இணைந்து 4 விம்மல்களை தோற்றுவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இழுவிசையில் உள்ள 0.96m நீளமுள்ள சுரமானி கம்பி, இசைகவை A- உடன் ஒத்ததிர்வு பெறுகிறது. அதே இழுவிசையில் உள்ள 0.97m நீளமுள்ள அதே சுரமானி கம்பி இசைக் கவை B- உடன் ஒத்ததிர்வு பெறுகிறது. இசைக்கவைகளின் அதிர்வெண்களை கணக்கிடுக
10.
பாயில் விதி எத்தொடர்பை குறிப்பிடுகிறது
18.
விம்மல்கள் உருவாவதன் காரணம்
21.
ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்க விடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும் போது அதன் அலைவு நேரம்
37.
வாயுக்களின் இயக்கவியற் கொள்கையில்
42.
இது இலட்சிய வாயுவின் குணம் அதாவது
43.
ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு உலகத்திற்கே அலை பரவும் போது மாறக் கூடியது