9th இலக்கணம் full term

    0
    65

    Welcome to your 9th இலக்கணம் full term

    Name
    District
    Whatsapp (Optional)
    1. உறு, தவ, நனி என்று மூன்று உரிச்சொற்களும்........... என்னும் பொருளில் வருகின்றன.

    2. மக்கள் மகிழ்ந்தனர் எவ்வகை வாக்கியம் என கண்டறிக.

    3. சொற்றொடர்களின் இறுதியில் வந்து இசைவு பொருளில் வரும் இடைச்சொல்.........

    4. உரி சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர்?

    5. உரிச்சொல் எப்பொருளுக்கு உரியதாய் வரும்?

    6. ஒழி இசை முதலா அசைநிலை ஈறாக எட்டு பொருளில் வரும் இடைச்சொல் எது?

    7. கடி நகர் என்னும் சொல்லில் கடி என்பதன் பொருள் என்ன?

    8. எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததை கண்டறி.

    9. மொழி பயன்பாட்டை முழுமையாக்குவது............ ஆகும்.

    10. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன இது எவ்வகை தொடர்?

    11. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    12. மரவேர் என்பது......... புணர்ச்சி.

    13. அவன் திருந்தினான் என்பது எவ்வகை தொடர்?

    14. பற்பசை என்பதன் புணர்ச்சி வகை என்ன?

    15. குற்றியலுகரப் புணர்ச்சி தேர்வு செய்க.

    16. வாயில் இலக்கியம் கீழ்க்கண்ட எந்த பாவகையால் ஏற்றப்படுகிறது?

    17. அப்துல் நேற்று வந்தான் என்ற தொடரின் வகையை தேர்வு செய்க.

    18. வெண்பாவின் ஓசை...........

    19. தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன?

    20. ............ மொழியில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம் பெறும்.

    21. ஐம்பெருங்குழு என்ற நூல் உணர்த்தும் இலக்கணம் என்ன?

    22. வாயிலும் ஜன்னலும் என்பது.........

    23. அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை என்னும் பாடலில் அமைந்துள்ள அணி.........

    24. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற எவை என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி.........

    25. தான்நாணா என்பதின் சீர் வகை தருக....

    26. களைஇய என்பதன் இலக்கண குறிப்பு.....

    27. ஆசிரிய உரிச்சீர் என்று அழைக்கப்படுவது எது?

    28. ஒன்று பெற்றால் ஒளி மயம் எந்த ஆகுபெயருக்கு எடுத்துக்காட்டு?

    29. மஞ்சள் பூசினால் என்பது எவ்வகை ஆகுபெயர்?

    30. குவிமொட்டு என்பது......

    31. தொடை எத்தனை?

    32. காது என்பது எவ்வகை குற்றியலுகரம்?

    33. சரிந்து என்பதன் இலக்கண குறிப்பு.......

    34. பிடிபசி என்பது.........

    35. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

    36. மருக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

    37. மா கால் என்பதன் இலக்கணக்குறிப்பு.......

    38. வற்றல் தின்றான் என்பது.......

    39. இளங்கமுகு என்பதன் இலக்கண குறிப்பு........

    40. பிறவி இருள் என்பது.......

    41. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

    42. ஐந்து சீர்களைக் கொண்ட அடி......

    43. பந்து உருண்டது என்பது.......

    44. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

    45. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது......

    46. ஏன் என்பது...........

    47. தண் மணல் என்பதன் இலக்கண குறிப்பு தருக.

    48. பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைகள் எனும் திருக்குறள் பயின்று வந்துள்ள அணி?

    49. எத்தனை என்பது எதைக் குறிக்கும்?

    50. இனமும் மொழியும் என்பதன் இலக்கண குறிப்பு தருக.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here