அகநானூறு பற்றிய குறிப்புகள்
1.அகநானூற்றில் 2, 8, 12, 18 போல 2, 8 என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
- அகநானூற்றில் 4, 14, 24, 34 போல 4 என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
- அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
- அகநானூற்றில் 10, 20, 30 போல, 0 என முடியும் திணைப்பாடல்கள் – நெய்தல்திணை
5.அகநானூற்றில் 6, 16, 26, 36 போல, 6 என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை - அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
- அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
- அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை – 90
9.அகநானூற்றின் பிரிவுகள் – 3. அவை
களிற்றுயானைநிரை,
மணிமிடைப்பவளம்,
நித்திலக்கோவை
10.அகநானூற்றின் முதல் பகுதி – களிற்றுயானை நிரை
11.அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
12.அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் – இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
13.அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன் - அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் – வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை
- அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
- அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
- அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் – நெடுந்தொகை
- அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
19.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் – கலிப்பா, பரிபாடல் - அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை – 12