அரசுப் பணிகள் பற்றிய முழு விபரங்கள் |COMPLETED GUIDE ON TNPSC GROUP EXAM

0
474
STUDY MATERIAL

அரசு பணி தேர்வுகள் பற்றிய முழு விவரங்கள்

குரூப்-1 குரூப் 2, குருப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட அனைத்து அரசு தேர்வுகளுக்கும், தேர்வு எழுத என்னென்ன தகுதிகள் தேவை, வயது வரம்பு எவ்வளவு?, குரூப் தேர்வுகளுக்கான பதவிகள் என்னென்ன? என்பது பற்றிய முழு விவரங்கள் இந்த கோப்பில் உள்ளது. மேலும் மத்திய அரசு பணிகள், ராணுவ பணிகள், இன்சூரன்ஸ் பணிகள், ஆசிரியர் தேர்வு மற்றும் காவலர் தேர்வு பற்றிய முழு விவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கோப்பு உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற தேர்வுகளை அடையாளம் கண்டுகொண்டு, அந்த தேர்விற்கு தயார் செய்ய நிச்சயமாக உதவியாக இருக்கும் என்பதால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பயனுள்ள இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

அரசுப் பணிகள் பற்றிய முழு விபரங்கள் |COMPLETED GUIDE ON TNPSC GROUP EXAM

(கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)

CLICK HERE