SPECIAL TET/SGT/TNPSC தேர்வுக்கு சமூக அறிவியல் பாடத்தினை படிப்பது எப்படி?

0
628

6-வது முதல் 10-வது வரை: இந்தப் பாடப்புத்தகங்களை வரி விடாமல் படிப்பது அவசியம்.

படிக்கும் முறை (Smart Study)

சிறு குறிப்புகள் (Short Notes): முக்கியமான வரிகளை அண்டர்லைன் செய்து கொள்ளுங்கள். அண்டர்லைன் செய்த பின்னர் அதற்கு கீழே 1,2,3 என எண்களை இட்டுக் கொள்ளுங்கள்.. எப்படியும் ஒரு பாடத்திற்கு 75-150 வரை அண்டர்லைன் செய்து எண்கள் இட்டு இருப்பீர்கள். அடுத்த முறை படிக்கும் பொழுது அண்டர் லைன் செய்தவற்றை மட்டும் படித்தால் போதுமானது.

வரைபடப் பயிற்சி (Maps): ஆறுகள் பாயும் திசை, மலைத்தொடர்கள், மண் வகைகள் மற்றும் சரணாலயங்களை வரைபடம் மூலம் படியுங்கள். அது நீண்ட காலம் நினைவில் இருக்கும்.

காலக்கோடு (Timeline): முக்கியமான போர்கள், உடன்படிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒரு தாளில் காலவரிசைப்படி எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

திருப்புதல் மற்றும் மாதிரித் தேர்வுகள்
வாரத்திற்கு ஒருமுறை படித்தவற்றைத் திரும்புப் பாருங்கள்.

⏩அடிக்கடி Online Test அல்லது மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது உங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும்.

⏩ சமூக அறிவியல் பாடங்களை பொறுத்தவரை வரி வரியாக படித்து மையக்கருத்தினை உட்கொண்டால் மட்டுமே தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதிலை வழங்க முடியும்

⏩உங்களால் வரி வரியாக படிக்க முடியவில்லையா?:

3) பின்னர் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள அட்டவணை பகுதி குறிப்புகளை நன்கு படித்துக் கொள்ளுங்கள். அதற்கான குறிப்புகளும் வினாக்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்…

www.tamilmadal.com