
தமிழ்மடல் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பு

SGT/TET/TNPSC/TNUSRB
8 மணித் தேர்வு தொகுப்பு-08
நமது தமிழ் மடல் இணையதளம் 2025 இல் நடைபெறவிருக்கும் TNPSC GROUP-02/2A தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது..
▪️60 + தேர்வுகள்
▪️6,000 வினாக்கள்
▪️ ஜீலை -27 முதல் செப்டம்பர்-26 வரை
▪️ கட்டணம் கிடையாது
▪️தினமும் இரவு 8 மணிக்கு தேர்வு நடைபெறும்
▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும்.
▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.
▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்
▪️ ஒவ்வொரு தேர்விலும் 50-100வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.
இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும்.
JOIN OUR WHATSAPP – CLICK HERE
JOIN OUR TELEGRAM – CLICK HERE
8 மணித் தேர்வு- TNPSC – உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், அண்மைக்கால கண்டுபிடிப்புகள் + சுருக்குக |Day 43
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து கேள்வித்தாளை pdf வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறலாம்.



