தமிழக அரசின் திட்டங்களும் தொடங்கப்பட்ட நாட்களும்

0
42

தமிழக அரசின் திட்டங்கள்:

  1. கலைஞர் மகளிர் உரிமை தொகை – 15th Sep 2023 (காஞ்சிபுரம்) அண்ணா birthday
  2. விடியல் பேருந்து பயணத்திட்டம் – 8th May 2021
  3. மக்களை தேடி மருத்துவம் –
    5th Aug 2021 (கிருஷ்ணகிரி)
  4. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – 15th Sep 2022 (மதுரை)
  5. புதுமை பெண் திட்டம் –
    15 Sep 2022
  6. நான் முதல்வன் திட்டம் –
    1st March 2022
  7. இல்லம் தேடி கல்வி திட்டம் –
    27th Oct 2021 (விழுப்புரம்)
  8. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் –
    23rd May 2022 (திண்டுக்கல்)
  9. முதல்வரின் முகவரி திட்டம் –
    14th nov 2021
  10. மக்களுடன் முதல்வர் திட்டம் –
    18th Dec 2023 (கோவை)
  11. இன்னுயிர் காப்போம் நம்மை(48) –
    18th Dec 2021 (மேல்மருவத்தூர்)
  12. வானவில் மன்றம் –
    28th Nov 2022 (திருச்சி)