TNPSC LATEST NOTIFICATION-30-08-24

0
510

தேர்வு அறிவிப்பு வருமுன் ஏன் படிக்கத் தொடங்க வேண்டும்

👉 தேர்வு அறிவிப்பு வந்த 70 நாட்களுக்குள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். இந்த 70 நாட்கள் தேர்வு பகுதியை முழுமையாக படிக்க போதுமானதாக இருக்காது..

👉 கொடுக்கப்பட்டுள்ள உங்களது தேர்வுக்கான பாட பகுதியை குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது படித்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும்

👉 தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் பயம் பதற்றம் நம்மை தொற்றிக் கொள்ளும்… எப்படி படிக்க வேண்டும் என்பதில் சரியான முடிவினை எடுக்க முடியாது. அதை படிக்கவா இதை படிக்கவா என்ற குழப்பத்தினை உருவாக்கும்..

👉 தேர்வு அறிவிப்பு வரும் முன்னர் நீங்கள் உங்கள் பாடப்பகுதியை ஒருமுறை படித்திருந்தால் தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் ரிவிசன் செய்ய தொடங்கலாம். மேலும் பல மாதிரி வினாக்களை கொண்டு பயிற்சி பெறலாம்.

👉 தேர்வு அறிவிப்பு வருமுன் படிக்கத் தொடங்கினால் கூடுதலாக ஒரு முறை ரிவிசன் செய்யலாம். இதனால் தெரிந்த கேள்விகளுக்கு தவறில்லாமல் பதிலளிக்கலாம்.

👉 இனிவரும் தேர்வுகளுக்கு நிச்சயமாக கட் ஆப் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். ஆதலால் தேர்வு அறிவிப்பு முன்னரே படிக்க தொடங்கினால் மட்டுமே எந்த அளவு கட் ஆப் வைத்தாலும் நீங்கள் தேர்ச்சி பெற முடியும்.

👉 தேர்வு அறிவிப்பு வருமுன் படித்தால் பாடப் புத்தகங்களை நிதானமாக நன்கு படிக்கலாம். . தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் படிக்கத் தொடங்கும் பொழுது ஒன்லைனர் இருக்கிறதா அல்லது அதைவிட குறைவான பக்கங்களை கொண்ட மெட்டீரியல் இருக்கிறதா என தேட தொடங்குவோம். .

ஆதலால் தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்னரே தயாராவது சாலச் சிறந்தது… இப்பொழுது முதலே படிக்க துவங்குங்கள். ..வெற்றியை வசமாக்குங்கள்

வாழ்த்துக்களுடன் உங்கள் தமிழ் மடல்…

TNPSC LATEST NOTIFICATION-30-08-24

NOTIFICATION PDF-DOWNLOAD

இந்த பதவிக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு விண்ணப்பிக்கும் விபரங்கள் உள்ளிட்ட முழு விவரங்கள் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது கீழே உள்ள காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE