பலகேள்வி ஒரு பதில்-02-TNPSC

0
30
STUDY MATERIAL

பலகேள்வி ஒரு பதில் -1

1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து

#ANSWER:52

பலகேள்வி ஒரு பதில் – 2

1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்கூட்டு உடன்படிக்கை ஆண்டு

#ANSWER:1882

பலகேள்வி ஒரு பதில்- 3

1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு

  1. UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
    3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
    4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு ANSWER:1954

பலகேள்வி ஒரு பதில் -4
1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்

#ANSWER:1948

பலகேள்வி ஒரு பதில் – 5
1.அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு
2.காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
3.MGR சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு
4.கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள்
கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

  1. 15வது சட்டத்திருத்தம் ஆண்டு
  2. CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவிய ஆண்டு
  3. ANSWER:1963

பலகேள்வி ஒரு பதில் -6

1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு

  1. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
    8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு ANSWER:1956

பலகேள்வி ஒரு பதில்- 7
1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்

#ANSWER:1992

பலகேள்வி ஒரு பதில்-8
1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு

#ANSWER:1991

பலகேள்வி ஒரு பதில்-9
1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு

#ANSWER:1891

பலகேள்வி ஒரு பதில்-10
1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்

#ANSWER:72

பலகேள்வி ஒரு பதில்-11
1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு

#ANSWER: 1949

பலகேள்வி ஒரு பதில்-12
1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3.world toilet day
4.international journalist’s remembrance day

#ANSWER: nov 19

பலகேள்வி ஒரு பதில்-13

1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்

2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3.world scout day

#ANSWER: feb 22

பலகேள்வி ஒரு பதில்-14

1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்
#ANSWER:திருவேங்கடம்.