பொது அறிவியல் முக்கிய குறிப்புகள்-TNPSC NOTES

0
772

பொது அறிவியல் முக்கிய குறிப்புகள்-TNPSC NOTES

1.  காந்தத் தன்மையற்ற பொருள் – கண்ணாடி
2.  இரும்பின் தாது – மாக்னடைட்
3.  பதங்கமாகும் பொருள் – கற்பூரம்
4.  அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் – சீசியம்
5.  அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது – கிரிக்கெட் மட்டை
6.  நீரில் கரையாத பொருள் – கந்தகம்
7.  நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு – கார்பன் -டை -ஆக்சைடு
8.  நீரில் கரையாத வாயு எது – நைட்ரஜன்
9.  பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி – உருகுதல்
10.  நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
11.  மின்காந்தம் பயன்படும் கருவி – அழைப்பு மணி
12.  வெப்ப கடத்தாப் பொருள் – மரம்
13.  திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்
14.  ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு
15.  இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்
16.  ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்
17.  கலவைப் பொருள் என்பது – பால்
18.  கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை – கையால் தெரிந்து எடுத்தல்
19.  கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் – சோடியம் கார்பனேட்
20.  தீயின் எதிரி என அழைக்கப்படுவது – கார்பன் டை ஆக்சைடு
21.  போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் – பாரிஸ் சாந்து
22.  அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் – வினிகர்
23.  கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் – அசிட்டோன்
24.  40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் – பார்மலின்
25.  100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் – கண்ணாடி
26.  100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் – தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
27.  பளபளப்புக்கொண்ட அலோகம் – அயோடின்
28.  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் – கிராபைட்
29.  எப்சம் உப்பின் வேதிப்பெயர் – மெக்னீசியம் சல்பேட்
30.  செயற்கை இழைகளுக்கு உதாரணம் – பாலியெஸ்டர், நைலான், ரேயான்
31.  கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்
32.  மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் – சோடியம் சல்பேட்
33.  அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் – நெஸ்லர் கரணிஎனப்படும்
34.  பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் – யூரோட்ரோபின்.
35.  சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி – -SO3- Na+
36.  சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது – சோடியம் கார்பனேட்
37.  ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே – எரிவெப்பநிலை
38.  எரிசோடா என்ப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
39.  எரி பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
40.  நீரில் கரையும் காரங்கள் – அல்கலிகள்
41.  பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா
42.  இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்
43.  தூய்மையான நீரின் PH மதிப்பு – 7
44.  அதிக ஆற்றல் மூலம் கொண்டது – லிப்பிடு
45.  இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் – வைரம்
46.  எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் – நுரைப்பான்  (ஃபோம்மைட்)
47.  ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்
48.  வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4
49.  உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
50.  ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை – 12
51.  காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
52.  அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
53.  காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
54.  குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
55.  சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது – ஜிப்சம்
56.  குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
57.  சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் – பெக்மென் சாதனம்
58.  கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு – கார்பன் டை ஆக்சைடு
59.  பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது – 100 சதவீத அசிட்டிக் அமிலம்
60.  நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை – தேனிரும்பு
61.  நீர்ம அம்மோனியாவின் பயன் – குளிர்விப்பான்
62.  பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது – நைட்ரஜன்
63.  சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் – கொழுப்பு அமிலம்
64.  இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது – கிராபைட்
65.  வெண்ணெயில் காணப்படும் அமிலம் – பியூட்டிரிக் அமிலம்
66.  ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது – தனி ஆல்கஹால் + பெட்ரோல்
67.  அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்

84.  ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது – சோடியம் ஹைட்ராக்சைடு
85.  நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி – உயர் வெப்பநிலை
86.  கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை – காய்ச்சிவடித்தல்
87.  மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
88.  ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை – காந்தப்பிரிப்பு முறை
89.  துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு
90.  ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
91.  திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி – கொள்கலன்
92.  வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது – ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
93.  அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை – இடமாறுதோற்றப்பிழை
94.  கன அளவின் அலகு – மீ3
95.  திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு – லிட்டர்
96.  காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் – இரைப்பை
97.  அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் – பாலிடிப்சியா
98.  கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை
99.  விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா
100.  ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் – இயற்பியல் மாற்றம்
101.  அடர்த்தி குறைவான பொருள் – வாயு
102.  கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு
103.  மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் – மீன்தூண்டில்
104.  தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ
105.  மின்தடையை அளக்க உதவும் அலகு – ஓம்
106.  எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
107.  பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
108.  கடல் நீர் ஆவியாதல் – வெப்பம் கொள்வினை
109.  நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு – கார்பன் -டை-ஆக்ஸைடு
110.  கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – ஆவியாதல்
111.  எரிமலை வெடிப்பு என்பது – கால ஒழுங்கற்ற மாற்றம்
112.  உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
113.  மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம்
114.  ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட இயக்கம்
115.  இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு – இடப்பெயர்ச்சி
116.  நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
117.  அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு – விசை/பரப்பு
118.  துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது – நிலை ஆற்றல்
119.  இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
120.  அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
121.  ஒரியான் என்பது – விண்மீன் குழு
122.  புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு – ஸ்ட்ரேட்டோஸ்பியா
123.  எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் – நைட்ரஜன்
124.  புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை – 1770
125.  புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் – சிலிக்கன்
126.  திட்ட அலகு என்பது – SI முறை
127.  அடி, பவுண்டு, விநாடி என்பது – FPS முறை
128.  நிலவு இல்லாத கோள் – வெள்ளி
129.  கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் – நிலவு
130.  பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு – அண்டம்
131.  உர்சாமேஜர் என்பது – ஒரு விண்மீன் குழு
132.  புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது – ஓசோன்
133.  வேலையின் அலகு – ஜூல்
134.  1 குவிண்டால் என்பது – 1000 கி.கி
135.  டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
136.  அணு என்பது – நடுநிலையானது
137.  எலக்ட்ரான் என்பது – உப அணுத்துகள்
138.  நியூட்ரானின் நிறை – 1.00867 amu
139.  பொருளின் கட்டுமான அலகு – அணு
140.  வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை X நகர்ந்த தொலைவு
141.  கூட்டு எந்திரத்திற்கு எ.கா – மின் உற்பத்தி
142.  ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது – இரண்டாம் வகை நெம்புகோல்
143.  பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
144.  நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
145.  தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை
146.  கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் – சக்கர அச்சு
147.  பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா
148.  நெம்புகோலைத் தாங்கும் புள்ளி – ஆதாரப்புள்ளி
149.  எந்திரங்களில் மிகவும் எளிமையானது – நெம்புகோல்
150.  இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது – ஆப்பு
151.  கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது – மின்னூட்ட விசை
152.  பாரமனியில் திரவமாகப் பயன்படுவது – பாதரசம்
153.  விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம் (சோலார்)