சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இலக்கணம் முழுவதும்

0
6048

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இலக்கணம் முழுவதும்

🌝 சந்திரயான் இலவச ஆன்லைன் தேர்வுத் தொகுப்பு🌝
(TNPSC/TET/TNUSRB/TRB)
(தமிழ் தகுதி தேர்வு தொகுப்பு)

▪️6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்
▪️50 நாட்கள்-(செப்-14 முதல் நவ-30 வரை)
▪️100 தேர்வுகள்-3400 வினாக்கள்

👉தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.
👉 காலை 6.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு தேர்வு நடைபெறும்
👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் 8 மணி தேர்வு வாட்ஸ் அப் மற்றும் telegram குழுக்களில் பகிரப்படும்
👉இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வு தொகுப்பு தொடங்கப்படும்
👉 ஏற்கனவே நடைபெற்று வரும் எட்டு மணி தேர்வு தொகுப்பு வழக்கம் போல நடைபெற்று வரும்

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இலக்கணம் முழுவதும்

Welcome to your 9th term 3 இலக்கணம்

1. ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு தொன்றுதொட்டு ஆகி வருவது……..

2. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

3. மஞ்சள் பூசினால் என்பதை எதற்கு எடுத்துக்காட்டாகும்?

4. கார் அறுத்தான் என்பது எதற்கெடுத்துக்காட்டு?

5. வகுப்பறை சிரித்தது என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?

6. வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

7. கவிதை ஏற்றும் முறைகளை கூறும் இலக்கணம்……..

8. யாப்பிலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை?

9. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

10. ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது…… ஆகும்.

11. அசை எத்தனை வகைப்படும்?

12. பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது……..

13. சீர்கள் எத்தனை வகைப்படும்?

14. நேர்பு மற்றும் நிரைபு என்பது………. இறுதியாய் மட்டுமே அசையாக கொள்ளப்படும்.

15. ஈரசை சீர்களுக்கு வேறு பெயர் என்ன?

16. நேர்பு என்ற ஓவரசி சீரின் வாய்ப்பாடு……..

17. நேர்நிரை என்ற ஈரசைச் சீரின் வாய்ப்பாடு……….

18. காய் சீர்களை எவ்வாறு அழைக்கிறோம்?

19. இயற்சீரும் வெண்சீரும் மட்டுமே வருவது………..

20. ………. களில் இயற்சீர் வெண்டலையும், வென்சீர் வெண்டலையும் மட்டுமே வரும்.

21. பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல்………… எனப்படும்.

22. தளைகள் எத்தனை வகைப்படும்?

23. ஒன்றிய வஞ்சித்தளை என்பது ………

24. நிறை ஒன்றாசிரியத்தளை என்பது………..

25. இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட செயல்களும் தொடர்ந்து வருவது………..

26. அடி எத்தனை வகைப்படும்?

27. நான்கு சீர்களைக் கொண்டது………

28. ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது……

29. ஐந்து சீர்களைக் கொண்டது……….

30. பாடலின் அடிகளிலோ சீர்களிலோ எழுத்துக்கள் ஒன்றி வர தொடுப்பது………..

31. தொடை எத்தனை வகைப்படும்?

32. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது………….. இயல்பாகும்.

33. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று இக்குரலில் பயின்று வந்துள்ள அணி?

34. கவிஞன் தான் ஒரு பொருளை சிறப்பிக்க எண்ணி அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்று படுத்தி கூறுவான். உவமையின் தன்மையை பொருள் மேல் ஏற்றுக் கூறும் தன்மையே……….. எனப்படும்.

35. உவமை, உவமேயம் என்னும் இரண்டுமே ஒன்றே என்று தோன்றக் கூறுவது……….

36. இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை … இதில் பயின்று வந்துள்ள அணி எது?

37. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருவது………..

38. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?

39. முன் வந்த சொல்லே பின்னும் பல இடத்து வந்து வேறு பொருள் உணர்த்துவது……..

40. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை…. இக்குரளில் பயின்று வந்துள்ள அணி??

41. செய்யுளில் முன் வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது……..m

42. அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காய நெகிழ்ந்தன நேர்முகை முல்லை…. இச் செய்யுளில் பயின்று வந்துள்ள அணி?

43. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்ற எவை… இத் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

44. முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களிலும் வருவது……….

45. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு.. என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

46. புகழ்வது போல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும்………. அணி ஆகும்.

47. தேவ ரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுக லான் .. எனும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

48. பாரி பாரி என்று பல ஏத்தி, ஒருவர் புலவர் சென்னா புலவர் பாரி ஒருவனும் அல்லன்; இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி?

49. பாரி என்பதன் பொருள் என்ன?

50. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற எவை…. இத் திருக்குறளில் எந்த சொற்கள் செல்வத்தை குறிக்கின்றன