TET PAPER-02 INSTRUCTIONS

0
1768

TET PAPER-02 INSTRUCTIONS

TET PAPER-02 தேர்வு பிப்ரவரி-03 முதல் பிப்ரவரி-14 வரை நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு செல்லும் பொழுது என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றியும், தேர்வுக்கு முன்னர் எவ்வாறு தயாராவது என்பதை பற்றியும் முழு விபரங்களை தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள Click here பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE