TET PAPER-02-15 DAYS YOUTUBE TEST SCHEDULE-CHAMPIONS ACADEMY

0
1864

TET PAPER-02 தேர்வர்களுக்காக நமது சாம்பியன்ஸ் அகாடமி 15 நாட்களில் 30 தேர்வுகளை காணொளியாக வழங்குகிறது. இந்த தேர்வு தொகுப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் உளவியல் பகுதியில் இருந்து வினாக்கள் காணொளியாக வழங்கப்படும் .இது பற்றிய முழுமையான விவரங்களை தொகுத்து காணொளியை கீழே வழங்கியுள்ளது. இந்த தேர்வுகளில் பங்கு பெற்று பயன்பெறுங்கள்.

இதில் ஒவ்வொரு நாளும் காலை 4.00மணி மற்றும் மாலை 5 மணி தேர்வுகள் காணொளியாக வழங்கப்படும் நடைபெறும்

TET PAPER-02-15 DAYS YOUTUBE TEST SCHEDULE-CHAMPIONS ACADEMY

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி தேர்வில் பங்கு பெறுங்கள்.

CLICK HERE