TET PAPER-01&PAPER- 02-30 DAYS STUDY PLAN-CHAMPIONS ACADEMY

0
1436

TET தேர்வர்களுக்காக நமது சாம்பியன்ஸ் அகாடமி கடைசி 30 நாட்களில் முழுமையாக தயாராவது எப்படி என்பது பற்றிய காணொளியை கீழே வழங்கியுள்ளது. மேலும் தினசரி ஆன்லைன் வகுப்புகள், தினசரி ஆன்லைன் தேர்வுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. ஆதலால் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் பங்கு பெற்று பயன்பெறுங்கள்.

ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் நேரம் மற்றும் முழு விவரங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்

TET PAPER-01&PAPER-02-30 DAYS STUDY PLAN-CHAMPIONS ACADEMY

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி காணொளியை காணுங்கள்

CLICK HERE