1) எழுத்துக்களால் ஆனது___ எனப்படும்
2) எழுத்துக்களை உச்சரிக்கும் போது இதழ்களை குவிப்பதனால் பிறக்கும் எழுத்துக்கள்
3) ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது
4)பந்து உருண்டது என்பது எவ்வகை வாக்கியம்
5) எழுத்துக்களை உச்சரிக்கும் போது வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்
6) தமிழ் எழுத்துக்களில் மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை உள்ளன?
7) வெண்பா எத்தனை வகைப்படும்?
8) சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
9) பெரிய மீசை -இலக்கண குறிப்பு தருக
10) தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்று அரசனுடன் எதிர்த்துப் போரிடுவது
11) மெய்யும் ஆயுதமும் யாப்பில்__ என குறிக்கப்படும்
12) சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் -இந்த தொடரில் அமைந்துள்ள அணி
14) இலக்கண முறைப்படி பேசுவதும் எழுதுவதும்
15) குறில் எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு___ மாத்திரை ஆகும்
16) ஆயுத எழுத்தின் வேறு பெயர்
17) கவிஞர் வாணி தாசனுக்கு பிரெஞ்சு குடியரசு தலைவர் பின்வரும் எவ்விருதை வழங்கினார்?
18) பொதுவுடமைத் தத்துவத்தில் தன்வயப்படுத்திக் கொண்ட மக்கள் கவிஞர்
19) பாரதிதாசன் அவர்கள் தமிழை தவிர பின்வரும் மொழிகளில் எவற்றில் புலமை பெற்றவராக இருந்தார்?
20) பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகையின் பெயர்
21) நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை பின்வரும் எவற்றுக்கு உரை எழுதியுள்ளார்?
22) கவிஞர் முடியரசனின் இயற்பெயர்
23) பின்வரும் படைப்புகளில் கவிமணி யால் படைக்கப்பட்ட படைப்பு
24) பின்வரும் நூல்களில் பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்
25) பின்வரும் எத்துறையில் கவிமணி சிறந்த ஆராய்ச்சியாளராக விளங்கினார்?
26) பறம்பு மலையில் நடந்த விழாவில் முடியரசருக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் எந்த பட்டத்தை வழங்கினார்?
27) சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் எத்தனை?
28) நடுவன் அரசு தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
29) தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர்
30) தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்றவர்