பாகன் யானையை எழுப்பினான்- இது எவ்வகை வாக்கியம்
இலக்கணக்குறிப்பு தருக- இளஞ்சிறு
இலக்கண குறிப்பு தருக- இரு நிலம்
தென்னை மரங்கள் அடர்ந்து உள்ள பகுதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்று கூறுவது
அருந்துணை என்பதை பிரித்தால்
ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா என்று நூலகரிடம் வினவுதல்
பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
உடன்பட்டு கூறும் வினா___ விடை
நிலம் சார்ந்த பொழுதுகள்___ வகைப்படும்
அன்பின் ஐந்திணைகள்- இக்கூற்றுக்கு பொருத்தமானது
எற்பாடு-இதில் எல் என்றால்
பேரூர் மூதூர் என்பதை எந்த நிலத்திற்குரிய ஊர்களாகும்
பகை வேந்தர் இருவரும் வலிமையை பெரிது என்பதை நிலைநாட்ட போரிடுவது
மூவசைச் சீர்களில் இறுதியாக நேர் என்று அமைந்தால் இதன் வாய்ப்பாடு
பலகற்றும்- ஏற்புடைய வாய்ப்பாடு
திருக்குறளிலும் நாலடியாரையும் பயின்று வந்துள்ள ஓசை
சங்க இலக்கியங்கள், பெருங்கதை ஆகிய காப்பியங்களில் அமைந்துள்ள பாவகை
Replace the underline phrasal verb-The sub inspector will 'look into' the matter soon
Choose the correct meaning for the idiom-'Once in a blue moon'
Choose the correct Semi-modal verb- He___play cricket daily
Choose the correct preposition- He broke the glass__pieces
Choose the correct tag-I'm not late, ____?
Choose the mono syllabic word
மொழி கற்றல் பற்றிய நடத்தை கொள்கையை வெளியிட்டவர்
லூயி தர்ஸ்டன் உருவாக்கிய நுண்ணறிவு எத்தனை வகையான உளத் திறன்களை கொண்டது
நுண்ணறிவு எனும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்