கொன்றை வேந்தன் என்னும் நூலை இயற்றியவர்?
கீழ் காணும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்
காமராசர் முதலமைச்சராய் பதவி ஏற்ற நேரத்தில் ஏறக்குறைய எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன?
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "வணிகவியல்" நூல்கள் எந்த தளத்தில் உள்ளன?
ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்
அடிகள் இரண்டு முதலியவனாக தொடர்ந்து அடுக்கி பாடுவது
மேதையில் சிறந்தன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
இலக்கிய செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன்முதலாக சேர்த்து விளக்கம் தந்த நூல்
யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தவர் யார்
தனிப்பாடல் திரட்டை தொகுப்பித்தவர் யார்
திருவிக ராயப் பேட்டையில் பணியாற்றிய பள்ளியின் பெயர்
நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என கூறியவர்
மதுரைக் கலம்பகம் பாடியவர் யார்
மேல்குடிகாட்டில் பிறந்தவர்
சிறுகூடல் பட்டியில் பிறந்தவர்
வாணிதாசனின் சிறப்பு பெயர் அல்லாதது எது?
1917 ஆம் ஆண்டு இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற இடம்
ஈசான தேசிகர் என்னும் சிறப்புப் பெயருக்கு உரியவர்
பொதுமை வேட்டல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
தவறான மரபு சொல்லை கண்டறிக
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது
நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது
கீழ்க்கண்டவற்றுள் சேய்மைச் சுட்டு எது
கொட்டியளத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள்