தமிழ் தேர்வு வகுப்பு 6 முதல் 10 வரை | 6th to 10th Tamil Full Test-02[paid Batch]

0
3506

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வு |6th to 10th Tamil Full Test

Welcome to your Tamil 6th To 10th Full Test – 2 [Paid Batch]

1. 
மல்லல் என்பதன் பொருள்

2. 
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்

3. 
நல்லொழுக்கத்தை விதைக்கும் எழுத்துக்களாக பெருவாயின் முள்ளியார் எத்தனை நற்பண்புகளை கூறுகிறார்?

4. 
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்

5. 
சிவகங்கையை மீட்க தன் உடலில் தீ வைத்துக்கொண்ட தியாகி யார்?

6. 
Cosmic Rays என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தருக

7. 
முத்துராமலிங்க தேவரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர்

8. 
கார்த்திகை விளக்கு போன்று இருந்தவை

9. 
மலர்கள் தரையில் நழுவுதல் எப்போது

10. 
பாதிரி ஒத்த பூ , செய் கோலம்- இலக்கண குறிப்பு தருக

11. 
அடுக்குத் தொடரில் ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும்

12. 
குமரகுருபரர் இயற்றிய நூலினை கண்டறிக

13. 
உலகம் இதை ஏற்குமோ? என்பது

14. 
கத்தும் குயிலோசை என்பது

15. 
பின்வருவனவற்றுள் தவறானது எது?

16. 
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?

17. 
இலக்கணக்குறிப்பு தருக : நன்மொழி

18. 
திசம்பர் சூடினாள் என்பது

19. 
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது

20. 
துறை தாழிசை விருத்தம் ஆகியவை

21. 
ஆயுத எழுத்து (ஃ) கீழ்கண்ட எந்த வகையில் சேரும்?

22. 
படித்து வந்தேன், வேலை தேடினேன் எனும் தொடரின் வகை

23. 
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்

24. 
தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள் கொள்வது

25. 
நான் வந்தேன்- இத்தொடரில் வரும் பயனிலை

26. 
உ வே சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு

27. 
எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை _________ என்கிறோம்

28. 
கீழ்காணும் பாடலின் ஆசிரியர் யார்?

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே-நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

29. 
முல்லைக்கு தேர் கொடுத்தான் இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள்

30. 
இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்__ எனப்படும்

31. 
இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி போடுவதன் காரணம்

32. 
எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக எழுது எழுது என வந்தால்

33. 
உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை

34. 
அரசியல் நூல்கள் அண்ணா நூலகத்தின் எத்தனையாவது தளத்தில் உள்ளது?

35. 
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்று பாடியவர்

36. 
சாகித்ய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்

37. 
மரவேர் என்பது

38. 
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

39. 
பெப்பர் எனப்படும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது?

40. 
சிலை அழகு என்பது___ புணர்ச்சிக்கு சான்றாகும்

41. 
பாரதியாரால் கருத்து படம் அறிமுகப்படுத்தப்பட்ட இதழ்

42. 
பின்வருவனவற்றில் சுரதா எழுதாத நூல் எது?

43. 
'துரைராசு' என்ற இயர்பெயர் கொண்டவர்?

44. 
கீழ்காணும் சொல்லில் எதில் 'புறச்சுட்டு' உள்ளது?

45. 
குறிஞ்சித் திணையின் சிறுபொழுது

46. 
சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல்

47. 
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்

48. 
தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவை___ வகைகள் ஆகும்

49. 
சரியா தவறா :- 'ழ' என்பது இடஞ்சுழி எழுத்து

50. 
அன்னை தெரசாவிற்கு பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்?