ஏழாம் வகுப்பு தமிழ் தேர்வு | 7th 6 to 9

0
2542

ஆறாம் வகுப்பு தமிழ் தேர்வு (இயல் 6 முதல் 9 வரை) | 6th Tamil Full Test

Welcome to your ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6 முதல் 9 வரை

1.வண்கீரை என்பதன் பொருள்

2. புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – எனக் கூறும் நூல்

3. கருத்துப்பட ஓவியம் யாரால் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது

4. Aesthetics – தமிழாக்கம்

5. படாம் எனும் சொல் குறிப்பது

6. எல்லா மனிதரும் இன்புற்று வாழ _____ , _____ உதவும்.

7. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்

8. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது.

9. வேணு வனம் என்பதன் பொருள்

10. டி.கே.சி._____ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

11. 'எங்கள் தமிழ்' என்னும் தலைப்பில் கவிதைகள் இடம்பெற்றுள்ள நூல்

12. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்___ திருவந்தாதியை பூதத்தாழ்வார் இயற்றினார்

13. பிடி பிடி பிடி – இலக்கணக் குறிப்பு

14. பொங்கல் உண்டான் ____ ஆகுபெயர்

15. பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம்?

16. கண்ணதாசனின் இயற்பெயர்

17. தரணி என்பதன் பொருள்

18. “ஜென்” என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்

19. உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்றவர்

20. முனைப்பாடியார் காலம் – நூற்றாண்டு

21. “தகளி” என்பதன் பொருள்

22. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர்?

23. பழமொழி நானூறு அதிகாரங்கள் எத்தனை

24. இலக்கியங்களில் “திரிகூடமலை” என அழைக்கப்படுவது

25. முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்று – எனக் கூறும் நூல்

26. அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம்

27. சென்னை கீழ்த்திசை நூலுகம் தொடங்கப்பட்ட ஆண்டு

28. இனிப்பு தின்றான்___ ஆகுபெயர்

29. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ___முறை வரை அடுக்கி வரும்

30. காயிதே மில்லத் ___ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர்.

31. “பார்வதிநாதன்” என்ற புனைப்பெயர் கொண்டவர்

32. ___ மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே எனக் குறள் கூறுகிறது.

33. அகம் புறம் மெய்ப்பொருளாக கொண்ட இலக்கியம்?

34. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாக குறிப்பிடும் விலங்கு எது?

35. பசுமையான பயிர் என்பதைக் குறிக்கும் சொல்

36. முதலாழ்வார்கள் எத்தனை பேர்

37.காளை கொம்பு குதிரை போலப் பாய்ந்து வந்தது எந்த அணி

38. மழை மேகத்தை விட புகழ்பெற்றவர்?

39. வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே – என்றவர்

40. முத்துராமலிங்க தேவர் முதல் முதலில் உரையாற்றிய இடம்?

41.இளங்கோவடிகள் மலைக்க முதன்மை கொடுத்துப் பாடினார்

42. அகத்தியர் மலையில் வாழ்ந்தார்

43.முற்காலத்தில் திருநெல்வேலிக்கு – என்னும் பெயரும் உண்டு

44.தலைக்கு ஒரு பழம்கொடு – ஆகுபெயர்

45. Preaching – தமிழாக்கம்

46. வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற நூலின் ஆசிரியர்

47. செப்பேடு பிரித்து எழுது

48. நாட்காட்டி ஓவியங்களை பெயிண்டிங் என்பர்

49. தேனரசன் எந்த பாடலாசிரியராகப் பணியாற்றுகிறர் –

50. “ஒன்றாகு முன்றிலோ” இல் எனக் கூறுபவர்