பொதுத்தமிழ் -ஜெயகாந்தன் பற்றிய முக்கிய வினாக்கள்

0
1857

1.சமகால கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?

ஜெயகாந்தன்

  1. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் யார்?

ஜெயகாந்தன்

  1. ஜெயகாந்தன் எவற்றில் எல்லாம் தனி முத்திரை பதித்தார்?

சிறுகதை,புதினம்,திரைப்படம்,முன்னுரை,பேட்டி

4.ஜெயகாந்தனின் காலம் என்ன?

24.4.1934 முதல் 08.04.2015

  1. உன்னைபோல் ஒருவன் திரைப்படத்திற்காக குடியரசுத்தலைவர் விருது வாங்கியவர்?

ஜெயகாந்தன்

  1. சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதொமி விருது வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

  1. இமயத்துக்கு அப்பால்’ என்ற சோவியத் நாட்டு விருது வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

  1. ஞானபீட விருது,தாமரைத்திரு விருதுகளை வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

9.சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே காட்டியவர் யார்?

ஜெயகாந்தன்

  1. நேர்முக எதிர்முக விளவைவுப் பெற்றவர், உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் யார்?

ஜெயகாந்தன்

  1. என் எழுத்துக்கு ஓர் லட்சியம் உண்டு என்றவர் யார்?

ஜெயகாந்தன்

  1. தர்மார்த்தங்களை உபதேசிக்க வியாசர் எழுதியது?

மகாபாரதம்

  1. கலைப்பணி என்றால் அதனுள் சமூக பார்வை அடக்கம் என்றவர் யார்?

ஜெயகாந்தன்

  1. ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவதில்லை என கூறியவர் யார்?

அசோகமித்திரன்

  1. ஜெயகாந்தன் பற்றி வாசகர்களின் கருத்து எந்த இதழில் வெளியானது?

தீபம் இதழ்,1967 ஆம் ஆண்டு