மக்கள் தொகை பற்றிய முக்கிய வினாக்கள்-TNPSC NOTES

0
2418

மக்கள் தொகை பற்றிய முக்கிய வினாக்கள்-TNPSC NOTES

  1. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி கீழே கொடுக்கப்பட்ட மாநிலங்களின் மக்கள் தொகை அடர்த்தியை சரியாகப் பொருத்தவும்

A. பீகார் – 1.1102
B. மேற்கு வங்கம் – 2.880
C. அருணாச்சல பிரதேசம்- 3.17

Ans: 1 2 3

  1. 1951ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க விகிதம் 1.33 சதவீதத்திலிருந்து எத்தனை சதவீதமாக குறைந்தது?

A. 1.03%
B. 1.25%
C. 1.65
D. 1.05

Ans: B

  1. காலரா பிளேக் இன்ப்ளூயன்சா போன்ற போன்ற நோய்களால் எந்த காலகட்டத்தில் மக்கள் தொகை எதிர்மறையாக இருந்தது?

A. 1911 – 1921
B. 1915 – 1925
C. 1917 – 1927
D. 1910 – 1920

Ans: A

  1. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

A. 349
B. 382
C. 355
D. 345

Ans: B

  1. 1961இல் மக்கள் தொகை உயர்வு சதவீதம் எவ்வளவு?

A. 1.25%
B.1.56%
C.1.96%
D.1.35%

Ans: C

  1. எந்த ஆண்டு சிறு பிளவு ஆண்டு என அழைக்கப்படுகிறது

A. 1961
B. 1951
C. 1971
D. 1961

Ans: B

  1. மக்கள் தொகை அடர்த்தி என்பது எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொருத்தது?

A. 1
B. 10
C. 5
D. 2

Ans: A

  1. இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் எந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை பெருக்கத்திற்கு சமமாக உள்ளது A.ஸ்பெயின்
    B. ஜெர்மனி
    C. ஆஸ்திரேலியா
    D. பிரேசில

Ans: C

  1. 2001 – 2011 ஆண்டு காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலம் எது? A.தமிழ்நாடு
    B. ஆந்திரா
    C. பீகார்
    D. கேரளா

Ans: C

  1. எந்த ஆண்டு மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு என அழைக்கப்படுகிறது?

A.1961
B.1951
C.1954
D.1964

Ans: A