தமிழ்மடல் – காவலர் தேர்வு மாதிரி வினா விடை தமிழ் -04

1
600
1) காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?
அ) அண்ணா
ஆ) பெரியார்
இ) ராஜாஜி
ஈ) நேருஜி
2) சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது என்ன?
அ) கலாம் விருது
ஆ)அர்ஜுனா விருது
இ)இரா.அரங்கநாதன் விருது
ஈ) லிப்ரா விருது
3) வாரனம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
அ) யானை
ஆ) குரங்கு
இ) நரி
ஈ) எறும்பு
4) முத்துராமலிங்க தேவரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
அ)1989
ஆ)1992
இ)1997
ஈ)1995
5) சரியான விடையைத் தேர்ந்தெடு
இயற்கைஓவியம் -பத்துப்பாட்டு
இயற்கை அன்பு -பெரியபுராணம்
இயற்கை பரிணாமம்- கம்பராமாயணம்
இயற்கை தவம் -சீவக சிந்தாமணி
அ) அனைத்தும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) கடைசி இணை மட்டும் தவறு
6) உறுபொருள் -இலக்கண குறிப்பு தருக
அ) பண்புத்தொகை
ஆ) உரிச்சொற்றொடர்
இ) வினைத்தொகை
ஈ) பெயரச்சம்
7)1968-இல் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்ற இடம்?
அ) சென்னை
ஆ) மொரிசியஸ்
இ) கோலாலம்பூர்
ஈ) யாழ்ப்பாணம்
8) இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள்?
அ)1942,ஆக-08
ஆ)1945,ஆக-15
இ)1946,ஆக-14
ஈ)1947,ஆக-15
9) பத்துப்பாட்டில் குறைவான அடிகளைக் கொண்ட நூல் எது?
அ) நெடுநெல்வாடை
ஆ) மலைபடுகடாம்
இ) முல்லைப்பாட்டு
ஈ) குறிஞ்சிப்பாட்டு
10) இறுதி எழுத்து ‘ஏ’காரத்தில் முடிவது?
அ) ஆசிரியப்பா
ஆ) வஞ்சிப்பா
இ) கலிப்பா
ஈ) சிந்துப்பா
(விடைகள்:
1) பெரியார்
2) இரா. அரங்கநாதன் விருது
3) யானை
4)1995
5) அனைத்தும் சரி
6) உரிச்சொற்றொடர்
7) சென்னை
8)1942,ஆக-08
9) முல்லைப்பாட்டு
10) ஆசிரியப்பா)