இந்தியாவில் முதன் முதலில்-TNPSC IMPORTANT NOTES

0
536

இந்தியாவில் முதன் முதலில் :

🌟 இந்தியாவில் முதன் முதலில் மனநோய் மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

🌟 இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய 5 ஸ்டார் ஹோட்டல் மும்பை தாஜ்.

🌟 இந்தியாவில் முதன் முதலில் புலிகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கியல் பூங்கா ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

🌟 உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது.

🌟 ரயில் போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் 1832ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.

🌟 டெர்மன் என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.

🌟 ஐ.நா.சபை முதன் முதலில் லண்டனில் கூடியது.

🌟 விலங்கினங்களில் முதன் முதலில் தோன்றும் நிணநீர் உறுப்பு தைமஸ் சுரப்பி.

🌟 வைரம் முதன் முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

🌟 காந்தியடிகளை முதன் முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

🌟 சந்திரனின் மறுபக்கமான ‘லூனா 3″ விண்கலம் முதன் முதலில் 1959ஆம் ஆண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.

🌟 இந்தியாவில் முதன் முதலில் டில்லியில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கபட்டது.