பொது அறிவு கேள்வி பதில்கள் – 2

0
530

பொது அறிவு கேள்வி பதில்கள் – 2

  1. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
  2. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்
  3. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
  4. பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
  5. முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
  6. தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
  7. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
  8. உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
  9. பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
  10. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
  11. எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
  12. இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
  13. இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
  14. கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
  15. கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
  16. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
  17. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
  18. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
  19. தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
  20. இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
  21. சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
  22. உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
  23. தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
  24. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
  25. இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
  26. பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
  27. தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
  28. இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
  29. ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
  30. இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
  31. இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
  32. பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
  33. அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
  34. இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த்
  35. இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
  36. இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி
  37. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
  38. தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
  39. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
  40. ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
  41. யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
  42. அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
  43. இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
  44. நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
  45. வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
  46. தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
  47. மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
  48. ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
  49. இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
  50. நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
    பொது அறிவு கேள்வி பதில்கள் – 4
  51. நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
  52. இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
  53. கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
  54. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
  55. இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
  56. தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
  57. இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
  58. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
  59. தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
  60. கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
  61. ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
  62. ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
  63. இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா
  64. சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
  65. வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
  66. வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
  67. நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
  68. வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
  69. கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
  70. விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
  71. தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
  72. திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
  73. குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு
  74. மிகப்பெரிய பாலைவனம் சகாரா
  75. சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
  76. மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
  77. ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
  78. தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
  79. முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
  80. நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
  81. இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா
  82. இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
  83. இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்
  84. இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
  85. விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
  86. கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்
  87. ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம்
  88. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
  89. யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்
  90. சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்
  91. காற்றில் பரவும் நோய் டீப்தீரியா
  92. முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
  93. கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
  94. பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்
  95. பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
  96. பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
  97. பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
  98. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
  99. இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்
  100. குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்