மத்திய அரசின்‌ கயிறு வாரியத்தில்‌ காலியிடங்கள்

0
178

TNJOBS|TAMILNADU RECRUITMENT|INDIAN GOVERNMENT RECRUITMENT|TAMILNADU GOVERNMENT RECRUITMENT|EMPLOYMENT NEWS|PRIVATE JOBS|வேலைவாய்ப்பு|உள்ளூர் வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின்‌ கயிறு வாரியத்தில்‌
காலியிடங்கள்

மத்திய அரசின்‌ கயிறு வாரியத்தில்‌
காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்‌
வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்‌: அசிஸ்டென்ட்‌ 9, சேல்ஸ்மேன்‌ 5,
கிளார்க்‌ 5, ஷோரூம்‌ மேனேஜர்‌ 4, டிரைய்னிங்‌
அசிஸ்டென்ட்‌ 3, சீனியர்‌ சயின்டிபிக்‌ ஆபிசர்‌ 2
உட்பட மொத்தம்‌ 36 இடம்‌.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக
மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும்‌ முறை: ஆன்லைன்‌.

விண்ணப்பக்கட்டணம்‌: பதவிகளை
பொறுத்து ரூ.500, ரூ.400, ரூ.300 என உள்ளது.
எஸ்‌.டி, / எஸ்‌.டி, பிரிவினருக்கு கட்டணம்‌
இல்லை.

கடைசி நாள்‌: 15.8.2021 மாலை 6:00 மணி.

OFFICIAL WEBSITE : CLICK HERE