ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம் !HOW TO NAME CHANGE IN YOUR AADHAR ON YOUR MOBILE

0
503

February 14, 2021

 ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம் !

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS0_dSkluk6C4ROZoOCiHffKOL1ZhvIrYw1bA&usqp=CAU

12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில் இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களும் அடங்கியிருக்கும் ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய ஒன்றாகும்.  

இனி ஆதார் அட்டை  அவசியம் என்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். அந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும்.

இதில் ஏதேனும் தவறுகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும்.ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இ-சேவை மையங்களிலும், தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்.அதே போல் தற்போது நீங்களும் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும்  ஆகியவற்றை ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம்

வாங்க உங்க ஆதார் விவரங்களினை திருத்துவது எப்படி என்று பார்ப்ப்போம்

மிக முக்கியமாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே நீங்கள்  ஆன்லைனில் உங்கள் விவரங்களை மாற்ற முடியும்

 நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருக்கீற்களோ அந்த செல்போனில் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரை மாற்றமுடியும்

    ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய

தேவையான ஆவணங்கள்

  1. பாஸ்போர்ட்,
  2. ரேஷன் கார்டு,
  3. வங்கி பாஸ்புக்,
  4. தொலைபேசி கட்டணம் பில் ,
  5. கேஸ் பில்,
  6. வாக்காளர் அடையாள அட்டை,
  7. டிரைவிங் லைசென்ஸ்

அல்லது உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்

முதலில்   https://ssup.uidai.gov.in/ssup/login.html    இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

அதைத் தொடர்ந்து முகவரி மாற்றம் என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்து உங்களின் புதிய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான மேற்சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள

https://resident.uidai.gov.in/check-aadhaar

இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

    பிறந்த தேதியை திருத்தம் செய்ய,

  •  தேவையான ஆவணங்கள்
  • பிறப்பு சான்று,
  • கல்விச்சான்று,
  • பாஸ்போர்ட்,
  • பான்கார்டு,

குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

 முதலில்      https://ssup.uidai.gov.in/ssup/login.html இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்து இதன் பிறகு பிறந்த தேதியை , அப்டேட் செய்த பிறகு  பிறந்த தேதியை மாற்றுவதற்கு ஆப்சன் க்ளிக் செய்யுங்கள்.பிறகு சரியான பிறந்த தேதியை பதிவு செய்து கொள்ளுங்கள்

அதன் பிறகு தேவையான சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள

https://resident.uidai.gov.in/check-aadhaar

இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

    ஆதாரில் உள்ள பெயர் மாற்றம் செய்ய

  •  தேவையான ஆவணங்கள்
  • பிறப்பு சான்று,
  • கல்விச்சான்று,
  • பாஸ்போர்ட்,
  • பான்கார்டு,

குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

 முதலில்     https://ssup.uidai.gov.in/ssup/login.html  இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்து பெயர் மாற்றுவதற்கான  ஆப்சன் க்ளிக் செய்யுங்கள். அதில் உங்கள் சரியான பெயரை  பதிவு செய்து கொள்ளுங்கள்

அதன் பிறகு மேற்சொன்ன தேவையான சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள

https://resident.uidai.gov.in/check-aadhaar

இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

    ஆதாரில் உள்ள தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்றம் செய்ய

 நீங்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்ற முகவரி மாற்றம் செய்ய என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்

தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட்,
  • ரேஷன் கார்டு,
  • வங்கி பாஸ்புக்,
  • தொலைபேசி கட்டணம் பில் ,
  • கேஸ் பில்,
  • வாக்காளர் அடையாள அட்டை,
  • டிரைவிங் லைசென்ஸ்

அல்லது உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்

முதலில்      https://ssup.uidai.gov.in/ssup/login.html இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

 அதை தொடர்ந்து அதில் முகவரி மாற்றம் என்பதை கிளிக் செய்யுங்கள்

அதில் உங்கள் தந்தை பெயர்,மற்றும் உங்கள் முகவரியை கொடுத்து பின் அதற்கான மேல் சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள

https://resident.uidai.gov.in/check-aadhaar

இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

    புதிய கலரில் புதிய ஆதார் பிவிசி கார்டு ஆர்டர் செய்ய

இப்போது உள்ள ஆதார் அட்டை தண்ணீரில் நனையவும், கிழியவும் வாய்ப்பு உண்டு. சிலர்  ஆதார் அட்டையை லேமினேட் செய்வதும் உண்டு.

இந்நிலையில்,  பிவிசி பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த கார்டுகள் பராமரிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக உள்ளன.

ஏடிஎம் கார்டு போல இருக்கும் இந்த புதிய ஆதார் அட்டையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.

தற்போது ஆதார்  பிவிசி அட்டையில் புதிய வண்ணத்தில் புதிய  வடிவத்தில் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
எவ்வாறு என தெரிந்துக்கொள்ளுங்கள்…

முதலில் UIDAI அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு செல்லுங்கள்

https://uidai.gov.in/

 அல்லது

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint.php

அதில் MY AADHAR என்ற பகுதிக்கு சென்று அதில் பிவிசி கார்டு பிரிண்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்

அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுங்கள்

அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து  OTP-ஐ கிளிக் செய்யுங்கள்

அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டதும் உங்கள் ஆதார் பிவிசி அட்டை  காணப்படும்

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

    மொபைல் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

முதலில்  நீங்கள் https://eaadhaar.uidai.gov.in/#/ என்ற ஆதார் ஆணையத்தின் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

அடுத்து  அந்த லின்ங்கில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்கீழ் உள்ள பாதுகாப்புக் குறியீட்டு எண்களை டைப் செய்யவும்.

பின்பு SEND OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு 6 நம்பர் பாஸ்வேர்டு அனுப்பப்படும்.

அதை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து, Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார் கார்டை டவுன்லோட் செய்துவிடலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்த ஆதார்கார்டு பாஸ்வேர்டு போடபட்டு இருக்கும்

அதனை நீங்கள் ஓப்பன் செய்யஉங்கள் பெயரின் முதல் 4 எழுத்துகள் கேப்பிட்டல் லட்டரில் டைப் செய்யவேண்டும் பின்பு உங்கள் பிறந்த வருடம் டைப் செய்ய வேண்டும்.