Breaking News: தமிழகத்தில் ஆய்வக உதவியாளர் ,இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளி இயக்குனரகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தப் காலி பணியிடங்கள் பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.