TET PAPER-02 ELIGIBILITY FULL MODEL TEST-01-6TH STD LEVEL+PSYCHOLOGY-01-03

0
1347

TET PAPER-02 ELIGIBILITY FULL MODEL TEST-01-6TH STD LEVEL+PSYCHOLOGY-01-03

✍️TET FREE TEST BATCH✍️

TET தேர்வர்கள் கவனத்திற்கு….

நமது தமிழ் மடல் இணையம் TET தகுதி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் 7 முழு தேர்வுகள் கொண்ட இலவச தேர்வு தொகுப்பினை வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது..

முதல் ஐந்து மாதிரி தேர்வுகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட இருக்கிறது.. அதாவது அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறும் முதல் தேர்வில் ஆறாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம் & அறிவியல்/ சமூக அறிவியல் , உளவியல் பகுதியில் இருந்து 150 வினாக்கள் கொண்ட முழு தேர்வு நடத்தப்படும்.. இந்த தேர்வுக்கான TEST SCHEDULE கீழே வழங்கப்பட்டுள்ளது.. தேர்வுக்கு மறுநாள் மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு குழுவில் பகிரப்படும்.

ஒவ்வொரு முழு தேர்வுக்கு முன்பும் அந்த தேர்வு பகுதிக்கு நமது தமிழ் மடல் இதுவரை வழங்கி உள்ள தேர்வுகளை கூடுதலாக வழங்குவோம். அந்த தேர்வுகளையும் எழுதி பார்த்துக் கொள்ளவும். மேலும் ஸ்டடி மெட்டீரியல் PDF ஆக பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பினை மிகச் சரியாக பின்பற்றினால் நீங்கள் நிச்சயம் TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள்…

இந்த தேர்வு தொகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.

TET PAPER-02 ELIGIBILITY FULL MODEL TEST-01-6TH STD LEVEL+PSYCHOLOGY-01-03

TEST LINK (ARTS GROUP)CLICK HERE
TEST LINK (MATHS + SCIENCE)CLICK HERE
TEST SCHEDULE DOWNLOAD HERE
WHATSAPP GROUP JOIN HERE
TELEGRAM GROUP JOIN HERE