Home TN TET 8 மணி இலவச தேர்வு தொகுப்பு-தமிழ்த் தகுதி தேர்வு-03

8 மணி இலவச தேர்வு தொகுப்பு-தமிழ்த் தகுதி தேர்வு-03

0

Tnpsc Group-04 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில், நமது தமிழ் மடல் இணையம் 8 மணி இலவச தேர்வு தொகுப்பில் 30 தேர்வுகள் கொண்ட Tnpsc Group-04 திருப்புதல் தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு, நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும். இந்தத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு அடுத்த நாள் மாலை 6 மணிக்கு நமது குழுக்களில் பகிரப்படும்.

மேலும் தகவலுக்கு:- +91 96 00 31 60 31

தேர்வு அட்டவணை

Test NoDatePortionNo Of Qns
109-06-256ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் முழுவதும்100
210-06-256ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அறிவியல் முழுவதும்100
311-06-256ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை வரலாறு முழுவதும்100
412-06-256ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை புவியியல் முழுவதும்100
513-06-256ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை குடிமையியல் முழுவதும்100
617-06-256ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பொருளியல் முழுவதும்100
718-06-259ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் முழுவதும்100
819-06-259ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அறிவியல் முழுவதும்100
920-06-259ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை வரலாறு முழுவதும்100
1021-06-259ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை புவியியல் முழுவதும்100
1122-06-259ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை குடிமையியல் முழுவதும்100
1223-06-259ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பொருளியல் முழுவதும்100
1324-06-256ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும்100
1425-06-257ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும்100
1526-06-258ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும்100
1627-06-259ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும்100
1728-06-2510ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும்100
1829-06-25Tnpsc Group-04 Previous Year Question-2023 General Tamil100
1930-06-25Tnpsc Group-04 Previous Year Question-2023 General Studies100
2001-07-25நடப்பு நிகழ்வுகள்-செப்டம்பர்-டிசம்பர்-2024100
2102-07-25நடப்பு நிகழ்வுகள்-ஜனவரி-மே 2025100
2203-07-2511ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் முழுவதும்100
2304-07-2512ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் முழுவதும்100
2405-07-25Tnpsc Group-04 Previous Year Question-2024 General Tamil100
2506-07-25Tnpsc Group-04 Previous Year Question-2024 General Studies100
2607-07-25Tnpsc Group-04 Full Model Test-01200
2708-07-25Tnpsc Group-04 Full Model Test-02200
2809-07-25Tnpsc Group-04 Full Model Test-03200
2910-07-25Tnpsc Group-04 Full Model Test-04200
3011-07-25Tnpsc Group-04 Full Model Test-05200

8 மணி இலவச தேர்வு தொகுப்பு-தமிழ்த் தகுதி தேர்வு-03

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளுங்கள்

QUESTION PDF-DOWNLOAD

error: Content is protected !!
Exit mobile version