8 மணி இலவசத் தேர்வு தொகுப்பு- 9 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பொருளியல் முழுவதும்

Tnpsc Group-04 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில், நமது தமிழ் மடல் இணையம் 8 மணி இலவச தேர்வு தொகுப்பில் 30 தேர்வுகள் கொண்ட Tnpsc Group-04 திருப்புதல் தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு, நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும். இந்தத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு அடுத்த நாள் மாலை 6 மணிக்கு நமது குழுக்களில் பகிரப்படும்.
மேலும் தகவலுக்கு:- +91 96 00 31 60 31
தேர்வு அட்டவணை
| Test No | Date | Portion | No Of Qns |
| 1 | 09-06-25 | 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் முழுவதும் | 100 |
| 2 | 10-06-25 | 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அறிவியல் முழுவதும் | 100 |
| 3 | 11-06-25 | 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை வரலாறு முழுவதும் | 100 |
| 4 | 12-06-25 | 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை புவியியல் முழுவதும் | 100 |
| 5 | 13-06-25 | 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை குடிமையியல் முழுவதும் | 100 |
| 6 | 17-06-25 | 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பொருளியல் முழுவதும் | 50 |
| 7 | 18-06-25 | 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் முழுவதும் | 100 |
| 8 | 19-06-25 | 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அறிவியல் முழுவதும் | 100 |
| 9 | 20-06-25 | 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை வரலாறு முழுவதும் | 100 |
| 10 | 21-06-25 | 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை புவியியல் முழுவதும் | 100 |
| 11 | 22-06-25 | 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை குடிமையியல் முழுவதும் | 100 |
| 12 | 23-06-25 | 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பொருளியல் முழுவதும் | 100 |
| 13 | 24-06-25 | 6ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும் | 100 |
| 14 | 25-06-25 | 7ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும் | 100 |
| 15 | 26-06-25 | 8ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும் | 100 |
| 16 | 27-06-25 | 9ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும் | 100 |
| 17 | 28-06-25 | 10ஆம் வகுப்பு பழைய புத்தக தமிழ் முழுவதும் | 100 |
| 18 | 29-06-25 | Tnpsc Group-04 Previous Year Question-2023 General Tamil | 100 |
| 19 | 30-06-25 | Tnpsc Group-04 Previous Year Question-2023 General Studies | 100 |
| 20 | 01-07-25 | நடப்பு நிகழ்வுகள்-செப்டம்பர்-டிசம்பர்-2024 | 100 |
| 21 | 02-07-25 | நடப்பு நிகழ்வுகள்-ஜனவரி-மே 2025 | 100 |
| 22 | 03-07-25 | 11ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் முழுவதும் | 100 |
| 23 | 04-07-25 | 12ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் முழுவதும் | 100 |
| 24 | 05-07-25 | Tnpsc Group-04 Previous Year Question-2024 General Tamil | 100 |
| 25 | 06-07-25 | Tnpsc Group-04 Previous Year Question-2024 General Studies | 100 |
| 26 | 07-07-25 | Tnpsc Group-04 Full Model Test-01 | 200 |
| 27 | 08-07-25 | Tnpsc Group-04 Full Model Test-02 | 200 |
| 28 | 09-07-25 | Tnpsc Group-04 Full Model Test-03 | 200 |
| 29 | 10-07-25 | Tnpsc Group-04 Full Model Test-04 | 200 |
| 30 | 11-07-25 | Tnpsc Group-04 Full Model Test-05 | 200 |
இதற்கு முந்தைய தேர்வுகளின் விடைகளை கீழே இருக்கும் லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வின் கேள்வித் தாள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளுங்கள்