TNPSC GROUP 1 & 1A NOTIFICATION |April 2025

0
348

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாள்: 01.04.2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி I மற்றும் IA பணிகள்)

தேர்வர்கள் 30.04.2025 வரை TNPSC இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IA (தொகுதி IA பணி)-களுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று நடைபெறும்.

GROUP 1 Tamil Notification pdf 👇

GROUP 1 English Notification pdf 👇

GROUP 1A Tamil Notification pdf 👇

GROUP 1A English Notification pdf 👇

அப்ளே செய்ய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்