தமிழ்மடல் இலவச ஆண்லைன் தேர்வு தொகுப்பு (பிரபஞ்சம்)
![](https://tamilmadal.com/wp-content/uploads/2025/01/image-8-o-clock-1024x653.png)
SGT/TET/TNPSC/TNUSRB
8 மணித் தேர்வு தொகுப்பு-07 (பிரபஞ்சம் தேர்வுத் தொடர்)
நமது தமிழ் மடல் இணையதளம் 2025 இல் நடைபெறவிருக்கும் TNPSC GROUP-04/GROUP-02 தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது..
- ▪️திங்கட்கிழமை – தமிழ் தேர்வு (மூன்று மூன்று இயல்களில் இலக்கணம் மட்டும் + PART A ஒரு தலைப்பு)
- ▪️செவ்வாய்க்கிழமை – அறிவியல் தேர்வு (TOPIC WISE)
- ▪️புதன்கிழமை – TNPSC GROUP-04 PREVIOUS YEAR QUESTION
- ▪️வியாழக்கிழமை – சமூக அறிவியல் தேர்வு ( Category wise- History,geo…)
- ▪️வெள்ளிக்கிழமை – current affairs+ maths
- ▪️சனிக்கிழமை – சமூக அறிவியல் (TOPIC WISE)
- ▪️ஞாயிற்றுக்கிழமை – முழுத் தேர்வு
▪️170 + தேர்வுகள்
▪️12,000 வினாக்கள்
▪️ ஜனவரி -20 முதல் ஜூலை -10 வரை
▪️168 நாட்கள் (24 வாரங்கள்)
▪️ கட்டணம் கிடையாது
▪️தினமும் இரவு 8மணிக்கு தேர்வு நடைபெறும்
▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும்.
▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள்.
▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்
▪️ ஒவ்வொரு தேர்விலும் 50-100வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.
இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும்.
JOIN OUR WHATSAPP – CLICK HERE
JOIN OUR TELEGRAM – CLICK HERE
பிரபஞ்சம் – 8 மணி இலவச தேர்வு தொகுப்பு – ஜனவரி நடப்பு நிகழ்வுகள்-2024 +கூட்டுத் தொடர் வரிசை
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து கேள்வித்தாளை pdf வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறலாம்.