NMMS MAT TOPIC LIST

0
445

1 எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
2 தனித்த/ வேறுபட்ட எண்ணைக் கண்டறிதல்
3 தனித்த/ வேறுபட்ட ஜோடி எண்ணைக் கண்டறிதல்
4 ஒப்புமை -எண்கள்
5 வடிவியல் உருவங்களைக் கண்டறிதல்
6 எழுத்து தொடரில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்
7 தனித்த / வேறுபட்ட எழுத்தை/ வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல்
8 ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்
9 வார்த்தைக்குள் அமைந்துள்ள வார்த்தை
10 வார்த்தைக்குள் அமையாத வார்த்தை
11 படங்களில் விடுபட்ட எண்ணைக் கண்டறிதல்
12 வென் படங்கள்
13 எண் அணிகள்
14 எண்கள், குறியீடுகள் மற்றும் குறிகள்
15 எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்
16 படம் மற்றும் எழுத்து தொடர்பு
17 செருகப்பட்ட படங்கள்- எண்/ எழுத்து விபரங்கள்
18 எண்ணியல் கணக்குகள்
19 காலம் சார்ந்த கணக்குகள்
20 திசைக் கணக்குகள்
21 உறவுமுறைக் கணக்குகள்
22 புதிர் கணக்குகள்
23 சூழ்நிலைக் கணக்குகள்
24 ஒப்புமை – எழுத்துகள்/வார்த்தைகள்
25 எண்/எழுத்து குறியிடல்
26 குறியீட்டின் பொருள் அறிதல்
27 வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்
28 உருவ/ பட வரிசையை நிரப்புதல்
29 ஒப்புமை- படங்கள்
30 கண்ணாடி பிம்பங்கள்
31 நீர் பிம்பங்கள்
32 முழுமையாக மேற்பொருந்தும் உருவங்கள்
33 படத்தில் உள்ள விடுபட்ட பகுதியை பூர்த்தி செய்தல்
34 மறைந்திருக்கும்/ பொதிந்துள்ள உருவங்களைக் கண்டறிதல்
35 தனித்த/ வேறுபட்ட உருவத்தைக் கண்டறிதல்
36 பகடைக் கணக்குகள்
37 கனசதுரக் கணக்குகள்