Home TNPSC சொல்லும் இடம்பெற்ற நூலும்-TNPSC

சொல்லும் இடம்பெற்ற நூலும்-TNPSC

0

✳️✳️✳️✳️✳️
சொல்லும் இடம்பெற்ற நூலும்
✳️✳️✳️✳️✳️

  1. வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
    கலித்தொகை
    திருக்குறள்
  2. உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    நற்றிணை
  3. பாம்பு, முதலை, மீன் , என்ற சொற்கள் இடம் பெற்ற நூல்?
    குறுந்தொகை
  4. வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    பதிற்றுப்பத்து
  5. கோடை என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    அகநானூறு
  6. உலகம் என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
    தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருமுருகாற்றுப்படை
  7. மருந்து என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
    அகநானூறு திருக்குறள்
  8. ஊர் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    தொல்காப்பியம் அகத்திணையியல்
  9. அன்பு என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
    தொல்காப்பியம் (களவியல்), திருக்குறள்
  10. உயிர் என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
    தொல்காப்பியம் (கிளவியாக்கம்), திருக்குறள்
  11. மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்ற நூல்கள்?
    தொல்காப்பியம் (கற்பியல்), திருக்குறள்
  12. புகழ் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    தொல்காப்பியம் (வேற்றுமையியல்)
  13. அரசு என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    திருக்குறள்
  14. செய் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    குறுந்தொகை
  15. செல் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    தொல்காப்பியம் (புறத்திணையியல்)
  16. பார் என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    பெரும்பாணாற்றுப்படை
  17. ஒழி என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    தொல்காப்பியம் (கிளவியாக்கம்)
  18. முடி என்ற சொல் இடம் பெற்ற நூல்?
    தொல்காப்பியம் (வினையியல்)
error: Content is protected !!
Exit mobile version