TNPSC-திருக்குறள்– அணிகள்

0
376

திருக்குறள்– அணிகள்

  1. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
    :: உவமை அணி
  2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
    :: சொற்பொருள் பின்வருநிலையணி
  3. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
    :: சொல் பொருள் உவமை அணி
  4. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
    :: ஏகதேச உருவக அணி.
  5. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் பசும்பொன் குளத்து நீர் பெய்திரீஇ யற்று.
    :: உவமை அணி
  6. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    :: சொற்பொருள் பின்வருநிலையணி
  7. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
    :: தொழில் உவமை அணி
  8. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.
    :: உவமை அணி.