RRB NTPC (graduate) RECRUITMENT CEN 05/2024 – 8113 இந்தியன் இரயில்வே காலிப் பணியிடங்கள்

0
429

இரயில்வே தேர்வாணையம் – CENTRALISED EMPLOYMENT NOTICE NO. CEN 05/2024 FOR NON TECHNICAL POPULAR
CATEGORIES (GRADUATE) POSTS

Date of Publication in RRB websites13.09.2024
Opening of online registration of Applications14.09.2024
Closing of online registration of Applications13.10.2024 at 23.59 hrs
Date for fees payment after closing date i.e.
20.10.2024 (23:59 hrs)
14.10.2024 to 15.10.2024
Date for Modification window for corrections in
application form with payment of modification fee

(Please Note: Details filled in ‘Create an Account’
form and Chosen RRB cannot be modified)
16.10.2024 to 25.10.2024

மேலும் விபரங்களுக்கு rrb அறிவிக்கையை பார்க்கவும்

வேலை வாய்ப்பு அறிவிக்கையை பார்க்க 👇

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே இருக்கும் லிங்கினை கிளிக் செய்யுங்கள்.👇

NTPC பணியிடங்கள் – 8113
கல்வித்தகுதி – பட்டப்படிப்பு

வயது தகுதி – 18-36
( இதர பிற்படுத்தப்பட்டோர் – 3 ஆண்டு தளர்வு
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் – 5 ஆண்டுகள் )

தேர்வுகள் 2 நிலைகளாக நடைபெறும். நிலைய அதிகாரி பணியிடம் மட்டும் 3 நிலைகளாக நடைபெறும்.
பாட திட்டம் – கணினி வழித்தேர்வு – நிலை 1

மொத்த வினாக்கள் – 100
பொது அறிவு – 40
கணிதம் – 30
பொது நுண்ணறிவு , பகுத்தறிதல் ( REasoning)- 30
ஒதுக்கப்பட்ட நேரம் – 90 நிமிடங்கள்
தவறான வினாக்களுக்கு 1/3 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative matks)

கணினி வழித்தேர்வு நிலை ஒன்றில் தகுதி பெற்றவர் அடுத்த தேர்வான கணினி வழித்தேர்வு நிலை இரண்டுக்கு தகுதி பெறுவார்
கணினி வழித்தேர்வு நிலை – 2க்கான பாடத்திட்டம்
மொத்த வினாக்கள் – 120
பொது அறிவு – 50
கணிதம் – 35
பொது நுண்ணறிவு , பகுத்தறிதல் ( REasoning)- 35
ஒதுக்கப்பட்ட நேரம் – 90 நிமிடங்கள்
தவறான வினாக்களுக்கு 1/3 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marks)
படிக்க வேண்டிய புத்தகங்கள்

  • பொது அறிவு – அரிஹந்த் general knowledge அல்லது பள்ளிப்புத்தகங்கள்
    – செய்த்தித்தாள்கள்
    கணிதம் – ஆர்.எஸ் . அகர்வால்
    Kiran publication – Quantitative Aptitude
    பொது நுண்ணறிவு – ஆர்.எஸ் அகர்வால் – VErbal and Non Verbal REasoning
    தினமும் கண்டிப்பாக பாடங்களை பயிற்சி செய்வதன் மூலம் வெற்றி பெறலாம் ‘