TNPSC:
ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
- எழுத்து இலக்கணம்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை – 2 - முதல் எழுத்து
- சார்பெழுத்து
- முதல் எழுத்து வகைகள் – 2 (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
- உயர் எழுத்துக்கள் – 12
🐓வகைகள் – 2
குறில் எழுத்துக்கள் – 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் – 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) - மெய்யெழுத்து – 18
🐓 வகைகள் – 3
🐓வல்லினம் – 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் – 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் – 6 (ய,ர,ல,வ,ழ,ள) - சார்பெழுத்து வகைகள் – 10
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரகுறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தகுறுக்கம்
2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது – சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் – மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் – 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
- பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் – பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் – 4 - பெயர் பகாப்பதம்
- வினைப் பகாப்பதம்
- இடைப் பகாப்பதம்
- உரிப் பகாப்பதம்
- பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் – பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் – 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் – 6 - பொருள் பெயர்ப் பகுபதம்
- இடப் பெயர்ப் பகுபதம்
- காலப் பெயர்ப் பகுபதம்
- சினைப் பெயர்ப் பகுபதம்
- பண்புப் பெயர்ப் பகுபதம்
- தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் – 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் – 6 - பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
🐿 இடைநிலை வகைகள் – 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை – பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் – 3 - இறந்த கால இடைநிலை
- நிகழ்கால இடைநிலை
- எதிர்கால இடைநிலை
3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் – 2
- அகப்பொருள்
- புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது – அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் – 5
📚 இதை ‘அன்பின் ஐந்திணை’ என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் – 3 - முதற் பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
- முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை – நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் – 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் – 2 (சிறுபொழுது, பெரும்பொழுது) - கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் – 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்) - உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி – காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை – இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் – ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் – 12
- வெட்சி – பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
- கரந்தை – பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
- வஞ்சி – பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
- காஞ்சி – பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
- நொச்சி – பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
- உழிஞ்சை – பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
- தும்பை – இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
- வாகை – பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
- பாடாண் – ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
- பொதுவியல் – வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
- கைக்கிளை – ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
- பெருந்திணை – பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு
- யாப்பிலகணம்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் – 6 - எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
- எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான் - அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது – அசை
📚 அசைகள் வகைகள் – 2 (நேரிசை, நிரையசை) - சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது – சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை – 30 - மாச்சீர் – 2
- விளச்சீர் – 2
- காய்ச்சீர் – 4
- கனிச்சீர் – 4
- பூச்சீர் – 8
- நிழற்சீர் – 8
- ஓரசைச்சீர் – 2
- தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது – தளை
📚 தளை வகைகள் – 4 - ஆசியத்தளை
- வெண்டளை
- கலித்தளை
- வஞ்சித்தளை
- அடி:-
📚 அடி வகைகள் – 5 - குறளடி – இரண்டு சீர்கள்
- சிந்தடி – மூன்று சீர்கள்
- அளவடி – நான்கு சீர்கள்
- நெடிலடி – ஐந்து சீர்கள்
- கழிநெடிலடி – ஆறு சீர்கள்
- தொடை:-
📚 தொடை வகைகள் – 5 - மோனைத் தொடை
- எதுகைத் தொடை
- முரண் தொடை
- இயைபு தொடை
- அளபெடைத் தொடை
- அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் – அழகு
📚 அணிகள் வகைகள் – 2 - சொல்லணி
- பொருளணி
📚 சொல்லணி வருபவை – சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை – உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி