8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்-02-TNPSC GROUP-04/TET/TNUSRB

0
5154

நமது தமிழ் மடல் இணையதளம் TNPSC/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ஆறு மாத காலத்திற்கான இலவச தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.. செப்டம்பர் 16 முதல் மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது..

இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் தேர்வுகளும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல்,சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன. மேலும் தலைப்பு வாரியான கணித தேர்வுகளும்,  நடப்பு நிகழ்வுகள் தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன.

▪️200 + தேர்வுகள் ( தமிழ் தேர்வுகள்-70,அறிவியல் தேர்வுகள்-40, சமூக அறிவியல் தேர்வுகள் – 40, நடப்பு நிகழ்வுகள்-60) 

▪️10,000 வினாக்கள்

▪️செப்டம்பர்-17  முதல் மார்ச்-23 வரை

▪️ கட்டணம் கிடையாது

▪️தினமும்  இரவு 8 மணிக்கு தேர்வு நடைபெறும்

▪️ தேர்வு முடிந்ததும் அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும். . 

▪️ கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் தேர்வுகளும் இன்னும் கூடுதல் தேர்வுகளும் மாதிரி தேர்வுகளும் தலைப்பு வாரியாக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்படும்  

▪️ நமது தேர்வு கால அட்டவணையை நகல் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மாதாந்திர காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதை பின் தொடருங்கள். 

 ▪️வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும் 

▪️ ஒவ்வொரு தேர்விலும் 50-70 வினாக்களும், REVISION TEST-இல் 100 வினாக்களும்  இடம்பெற்றிருக்கும்.

▪️இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று தினமும் தேர்வு எழுதுவேன் என்ற உறுதி உடையவர்கள் மட்டும் நமது குழுவில் இணைந்து கொள்ளவும்.

இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 8மணி தேர்வு குழுக்களில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது

▪️190 DAYS
▪️250 TESTS
▪️10000 QUESTIONS
▪️TAMIL, SCIENCE, SOCIAL
▪️OLD TAMIL, SPECIAL TAMIL
▪️PREVIOUS YEAR QUESTIONS
▪️MATHS, CURRENT AFFAIRS TEST

JOIN IN OUR WHATSAPP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM– CLICK HERE

8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்-02-TNPSC GROUP-04/TET/TNUSRB

TEST LINK-CLICK HERE

QUESTION PDF-DOWNLOAD